Go to Google or DuckDuckGo .

Famous for sensitive portrayals of women's emotions.

அன்றிரவு, மூன்று மணி நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். கவிதை பற்றி, தோல்விகள் பற்றி, பயணங்கள் பற்றி, அம்மாவின் சமையல் பற்றி... அந்த சின்ன மேஜையில் உலகமே பொருந்திப் போனது.